அரசு அதிகாரிகள் தாமதிப்பது சட்ட விரோதம் : உயர் நீதிமன்றம்

post image

புகார்கள்‌ மீது உரிய நடவடிக்கை எடுக்காமல்‌ அரசு அதிகாரிகள்‌ காலதாமதம்‌ செய்வது சட்டவிரோதம்‌ என்று சென்னை உயர்‌ நீதிமன்றம்‌ தெரிவித்துள்ளது. புகார்கள்‌ மீது உரிய நடவடிக்கை

எடுக்காமல்‌ அரசு அஇகாரிகள்‌ காலதாமதம்‌ செய்வது சட்டவிரோதம்‌ என்று சென்னை உயர்‌ நீதிமன்றம்‌ தெரிவித்துள்ளது. புகார்‌ கொடுத்த காலத்‌தில்‌ நடவடிக்கை எடுக்காதவர்கள்‌ மீது தலைமை

செயலாளர்‌ நடவடிக்கை எடுக்கலாம்‌. மக்கள்‌ நலன்‌ ௧௬இ அரசு அதிகாரிகள்‌ தங்களது கடமைகளை உடனுக்குடன்‌ நிறைவேற்ற வேண்டும்‌ என உயர்‌ நீதிமன்ற நீதுபதி தெரிவித்தார்‌. மேலும்‌

மக்கள்‌ நலன்‌ கருதி  அரசு அதிகாரிகள்‌ தங்களது கடமைகளை உடனுக்குடன்‌ நிறைவேற்ற வேண்டும்‌ எனவும்‌, புகார்கள்‌ மீது உரிய நடவடிக்கை எடுக்காமல்‌ அரசு அதிகாரிகள்‌ காலதாமதம்‌

செய்வது அரசியல்‌ சாசனத்‌இற்கு எதிரானது எனவும்‌ சென்னை உயர்‌ நீதிமன்றம்‌ தெரிவித்துள்ளது. இதையும்‌ படிக்க: சென்னையில்‌ 200 இடங்களில்‌ மழைக்கால இறப்பு மருத்துவ முகாம்‌

தொடக்கம்‌! ஓய்வுபெற்ற ஐஏஎஸ்‌ அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில்‌ நீதுபஇி கருத்து தெரிவித்துள்ளார்‌.