பார்வையில் காணும் ஆணையில் 01.04.2003 பிறகு தமிழ்நாடு அரசு பணியில்
சேர்ந்த பணியாளர்கள், ஆசிரியர்களுக்கு, பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ்
பிடித்தம் செய்யப்பட்ட தொகை பெறுவதற்கு, தபால் (011/௨) மூலம் பங்களிப்பு
ஓய்வூதிய திட்ட முன்மொழிவு இவ்வலுவலகத்திற்கு பெறப்பட்டு வந்த நிலையில்
இனிவரும் காலங்களில் களஞ்சியம் (பய ஃச்ப்ப சி ப்ப்பபாயா வசியச்]
இணையதளத்தின் வாயிலாக பங்களிப்பு ஓய்வூதிய திட்ட முன்மொழிவுகள்
அனுப்புவதற்கு ஏதுவாக வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே, தங்களின் கட்டுபாட்டின் கீழ் வரும் அனைத்து பணம் பெற்று வழங்கும்
அனுவலகத்திலிருந்து ஓய்வு / விருப்ப ஓய்வு / பணிதுறப்பு / பணிநீக்கம் / இறந்த
பணியாளர்களுக்கு அனுப்பப்பட வேண்டிய அனைத்து பங்களிப்பு ஓய்வூதிய திட்ட
முன்மொழிவுகளும் களஞ்சியம் இணையதளத்தின் வாயிலாகவும் தபால் மூலமாகவும்
மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் நடத்தப்படும் மாவட்ட நிலை
அலுவலர்களுக்கான கூட்டத்தில் இப்பொருளை கூட்ட ஆய்வு நிரலில் சேர்ப்பதுடன்
கருவூல அலுவலர்கள் நேரடியாக களஞ்சியம் (1"4₹1/9) இணையதளம் வழியாக
முன்மொழிவுகள் அனுப்புவதன் முக்கியத்தும் குறித்து அறிவுறுத்துமாறு கேட்டுக்
கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் ஒப்பளிப்பு வழங்கப்பட்ட இறுதி ஆணைகள் உடனுக்குடன்
பட்டியலிட்டு பயனாளர்களுக்கு பணப்பயன் வழங்கிடவும், தவறும் பட்சத்தில்
காலதாமத்திற்கு வட்டி கோரும் நேர்வுகளில், அதற்கு சம்பந்தபட்ட துறை பணம்
பெற்று வழங்கும் அலுவலர்களே பொறுப்பேற்க வேண்டும் என்பதையும் தங்களின்
கட்டுபாட்டின் கீழ் வரும் அனைத்து பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கும்.
அறிவுறுத்துமாறு, கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தபால் வழியாக அனுப்பும் பங்களிப்பு ஓய்வூதிய திட்ட முன்மொழிவுகளுடன்
அசல் பணிபதிவேடு அனுப்ப வேண்டாம் எனவும், களஞ்சியம் இணையதளத்தின்
வழியாக பங்களிப்பு ஓய்வூதிய திட்ட முன்மொழி அனுப்புவதற்கான வழிமுறைகள்
இக்கடிதத்துடன் இணைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
காலதாமதம றா அனுபபுமாறு அனைத்து பணப்
அலுவலர்களையும் அறிவுறுத்துமாறு தெரிவிக்கப்படுகிறது.
காலதாமதமின்றி அனுப்புமாறு அனைத்து பணம் பெற்று வழங்கும்
அலுவலர்களையும் அறிவுறுத்துமாறு தெரிவிக்கப்படுகிறது.